தேனீ

தேனீ

திருப்பியெழுதப்படச் சொற்களற்று குறிப்பெடுக்காது விடப்பட்ட முத்தங்களின் சிலிர்ப்புகள்அல்லதுகொத்தும் சொண்டினால் முகத்தில் விழுந்த கீறல் காயங்கள் முழுக்க நின்னை ஆரத்தழுவும் பரவசத்தின் சொற்களென

மூன்றாவது சொல்

மூன்றாவது சொல்

அகல விரியும் பெருங் கண்கள் இரண்டிலுமிருந்து காதலின் வேறு பெயர்களை உச்சரிக்கும் சிட்டுக்குருவிகள் படபடத்துப் பறந்து போகும் சத்தம் முதலாவது சொல்லாகவும்

கைகளும் கடலும் பனியும் நானும்

கைகளும் கடலும் பனியும் நானும்

கைகள்: கழுத்தோரம் மெல்லக் கீழிறங்கி ஊசிமுனையென வருடும் ஐந்து சொற்களையும் ஊர்ந்து போகவிட்டு ரசிக்கும் நின் கவிதை இந்த அந்திக்குள்ளிருந்து

நித்திய வார்த்தை

நித்திய வார்த்தை

மந்திரக் கோலென நீண்டு வளைந்த ஒரு மெல்லின எழுத்தினால் நீவிவிடப்பட்ட தாபத்திலிருந்து இன்னொரு நதி பிரவாகிக்கும் கவிதைக்குள்உள்நுழைய வழியற்று நிற்கிறது நான்

மகளெனும் மாமந்திரச் சொல்

மகளெனும் மாமந்திரச் சொல்

இதே அறைக்குள் கூட உறங்கும் அழகி பற்றிய அல்லது இதுவரை கவிதைக்கென வாய்க்காத சொற்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட உயிரெழுத்துக்களின் கோர்வை அவள்தானென்பதாக இக்கவிதை இருக்க முடியும்

வெள்ளை இரவு

வெள்ளை இரவு

மயிலிறகொன்றிலிருந்து பிரிந்த இந்த வெள்ளை இரவின் ஒளி இருளிலிருந்து நம்மை வெவ்வேறு சொற்களாகப் பிரித்தெடுக்கிறது     நீ/நான்/ஞானம்/குற்றம்/பசி என  நாம் பெயர் தரித்துக் கொண்ட இரவில்   நீ என்பது எப்போதும் போல  பிடிக்க முடியாத காற்றும்  

நீயெனப்படும் நள்ளிரவின் கடல் நீல நிறம்

நீயெனப்படும் நள்ளிரவின் கடல் நீல நிறம்

        நினைவின் மடிப்புகளுக்குள்  வெள்ளை முத்தங்களென எறும்பூரும் இந்த நள்ளிரவின் பெயரென்ன? உஷ்ணமான ஆயிரம் மென் சொற்களாகி கவிதைக்குள் உறைந்து போன விரகத்தின் சுவை என்ன?

யசோதராவெனப்படும் இரண்டு காதல் கவிதைகள்

யசோதராவெனப்படும் இரண்டு காதல் கவிதைகள்

கவிதை – 01   தொக்கி நிற்கவென இடப்படும்  மூன்று புள்ளிகளுக்குள்ளிருந்து முடிவுறாத கவிதையின் அர்த்தங்கள் சிதறுகின்றன   தன் பற்றியெழுதப்படாத கவிதையெனக்  கோபங்கொண்டு பிடுங்கிய தலைமயிரொன்றால்  என்னைக் கட்டிவைக்கிறாள் யசோதரா

நபி

நபி

யானைகள் சூழ வந்த பேரிடர் மீது சொண்டில் சுமந்திருந்த சாபத்தின் கூழாங்கற்களைப் போட்டு விடுகிறது சிட்டுக் குருவி வைக்கோல் நார்களென மொத்தமும்  தீப்பற்றியெரிந்தது கண்ட தன் குதூகலத்தை அதே சொண்டினால் காற்றின் மேல் எழுதுகிறது.