தேனீ

தேனீ

திருப்பியெழுதப்படச் சொற்களற்று குறிப்பெடுக்காது விடப்பட்ட முத்தங்களின் சிலிர்ப்புகள்அல்லதுகொத்தும் சொண்டினால் முகத்தில் விழுந்த கீறல் காயங்கள் முழுக்க நின்னை ஆரத்தழுவும் பரவசத்தின் சொற்களென

மூன்றாவது சொல்

மூன்றாவது சொல்

அகல விரியும் பெருங் கண்கள் இரண்டிலுமிருந்து காதலின் வேறு பெயர்களை உச்சரிக்கும் சிட்டுக்குருவிகள் படபடத்துப் பறந்து போகும் சத்தம் முதலாவது சொல்லாகவும்

கைகளும் கடலும் பனியும் நானும்

கைகளும் கடலும் பனியும் நானும்

கைகள்: கழுத்தோரம் மெல்லக் கீழிறங்கி ஊசிமுனையென வருடும் ஐந்து சொற்களையும் ஊர்ந்து போகவிட்டு ரசிக்கும் நின் கவிதை இந்த அந்திக்குள்ளிருந்து

நித்திய வார்த்தை

நித்திய வார்த்தை

மந்திரக் கோலென நீண்டு வளைந்த ஒரு மெல்லின எழுத்தினால் நீவிவிடப்பட்ட தாபத்திலிருந்து இன்னொரு நதி பிரவாகிக்கும் கவிதைக்குள்உள்நுழைய வழியற்று நிற்கிறது நான்

மகளெனும் மாமந்திரச் சொல்

மகளெனும் மாமந்திரச் சொல்

இதே அறைக்குள் கூட உறங்கும் அழகி பற்றிய அல்லது இதுவரை கவிதைக்கென வாய்க்காத சொற்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட உயிரெழுத்துக்களின் கோர்வை அவள்தானென்பதாக இக்கவிதை இருக்க முடியும்