Nov 25 காலிதின் குதிரை கிடுகிடுத்து அதிரும் இந்தப் பின்னிரவின் குளம்பொலியில் காலிதின் குதிரை மேல் மோகங்கொண்டு விரைக்கிறது கவிதை