01. வடிவத்தை மறந்து பாதி வழியில் கைவிடப்படுகிற கவிதை

“…கரடு முரடான சொற்களை அவிழ்த்தெறிந்த அர்த்தங்கள் என்னை அணிந்து கொள்கின்றன…”“..மோகித்த தம் இதழ்களால் அந்தக் காயங்களின் தளும்புகள் மீது தடவித் தருகின்றன…”“..தூய அர்த்தங்களின் கிறக்கத்தால் இப் பின்னிரவில் நான்  கிட்டார் இசைக்கிறது”“..கவர்ச்சியான சொற்களை அணியாத வெறும் இரவு  என்னை மீண்டும் மீண்டும் சபிக்கிறது?”